மலர் விழியாய் என் விழி வந்தவளே
August 07, 2011
மலர் விழியாய்
என் விழி வந்தவளே
உன் விழியின்
மை அழகானது
உன் விழியில்
இருப்பதனால்
என் விழிகொண்டு
உன் மைவிழி
ரசித்தேன்னடி
என் மனதினை
இருக்கண்கொண்டு
கொய்தவளே
உயிருள்ள தூரிகையே
என் மனம் தேடும்
தாரகையே
உன் மனக்கதவை
திறந்துவிட்டு
என் காதல் காற்று
உனக்குள்ளும் வீசுமடி
0 comments