பொழுது விடியட்டும்.....
December 01, 2011
உன் நினைவுகனின்
வேர்கள் என்
இதயத்தின் ஆழம்
பார்கின்றது!
நீங்காத உன்
நினைவு
மழைத்துளியில்
நனைகிறேன்
முழுவதுமாய்!. . .
காலையில் பூத்து
மாலையில்
உதிரும்
பூக்களைக்
கேட்டுப்பார்! - என்
நேசத்தின்
வாசனையை
வீசும்!. . .
நான் உன் கரம்
சேர்க்க
வரிசையில்
இ௫க்கும் மலராத
மலர்களும் என்
காதல் கதை
செல்லும்! . . . . .
மலராத மலரே! - நீ
மலர்ந்து இன்னும்
துயில்
கொண்டி௫க்கும்
சூரியனை
எழுப்பிவிடு. .
என் காதலின்
பொழுது
விடியட்டும்!. . . . .
காலம் என்னை
கடந்து
போவதில்லை
என்னில் கரைந்து
போகிறது உன்
பெயரை நான்
உயிர்ச்சிலையாய்
செதுக்குவதால்! ! . . . .
காத்தி௫க்கிறேன்
உன் விழீகள்
பேசும் காதல்
மொழிகளுக்காக!!!. . . . . .
1 comments
Good da :) I like ur tamil poems very much than English :) May be enakku english vida tamil pudikkumgradhu nala irukkalaam :)Good work :)
ReplyDelete